{"product_id":"மாயமான்","title":"மாயமான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603728744684,"sku":null,"price":249.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e6910cffabc186c313bf58c5e82da13b.jpg?v=1778064317","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}