{"product_id":"மானசரோவர்","title":"மானசரோவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது.\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654590808300,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3da2ae9010770e93fc947d4ab0ee60e4.jpg?v=1779432224","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}