{"product_id":"மனசே-ரிலாக்ஸ்-ப்ளீஸ்","title":"மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! PART 1","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?'\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866147504364,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANASE1.jpg?v=1782813067","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%af%80%e0%ae%b8%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}