{"product_id":"மதாம்","title":"மதாம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரெஞ்சிந்தியாவின் கவர்னராக 12 ஆண்டுகள் இருந்தவர் ஜோசப் துயூப்ளே. அவரின் மனைவி மதாம் என்றழைக்கப்பட்ட ழான் பேகம்தான் நிழல் கவர்னராகக் கோலோச்சியவர். செல்வாக்குமிக்க கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்குவதில் தொடங்கி, பதவி பறிக்கப்பட்டு குற்றவாளியாய் பிரான்ஸ் தேசத்திற்குச் செல்ல கப்பல் ஏறுவது வரையிலான காலகட்டம் பற்றிய நாவல்....\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729445044460,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MATHAAM.jpg?v=1781169229","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}