{"product_id":"மணிப்பூர்-கலவரம்","title":"மணிப்பூர் கலவரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆதாரபூர்வமான தகவல்கள். அழுத்தந்திருத்தமான எழுத்து. பா. ராகவனின் விவரிப்பில், தகிக்கும் சமகால சரித்திரம். இனப் பகை, மத மோதல், அரசியல் பழிவாங்கல் என்று பல காரணங்கள் பொதுவில் சொல்லப்பட்டாலும் 2023 மணிப்பூர் கலவரங்களின் உண்மையான காரணம் இவை மட்டுமல்ல. இனம்-மதம்-சாதி-அரசியலுக்கு அப்பால் இந்தக் கலவரங்களின் பின்னணியில் வேறொரு மிகத் தீவிரமான பிரச்னை உள்ளது. அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக மறைக்க விரும்பும் கொதிநிலையின் அம்மையப் புள்ளியைத் துல்லியமாகத் தொட்டுத் துலக்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718163415276,"sku":null,"price":305.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANIPURKALAVARAM.jpg?v=1780916550","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}