{"product_id":"மகாபாரதம்-அறத்தின்-குரல்","title":"மகாபாரதம் அறத்தின் குரல்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"TA\"\u003eமிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமுடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eவெளிவருகிற பக்தனைப்போலப் பத்துப் பருவங்களையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகாவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு அமைதியோடு கீழே இறங்கி வருவோம்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவதுபோல்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமுழங்கும் எண்ணம் யாது\u003c\/span\u003e\u003cspan\u003e? \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதர்மத்துக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசத்தியத்துக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநேர்மைக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003eநியாயத்துக்குத்தான் வெற்றி! இந்தஎண்ணம் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல்\u003c\/span\u003e\u003cspan\u003e  \u003c\/span\u003e\u003cspan\u003eமுழங்கிக்கொண்டே இருக்கட்டும்.\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாததில் எதுவும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇல்லை.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eவெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது! அதை நாமும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநம்புவோம்\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநம்பி வாழ்வோம்! \u003c\/span\u003e\u003cspan\u003eநா. பார்த்தசாரதி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941537693932,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a25aa352a6d69547226f1cc5d7388e8e.jpg?v=1784006763","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}