{"product_id":"போரிட்டு-உண்-உணவுப்-போர்களின்-ருசிகர-சரித்திரம்","title":"போரிட்டு உண் (உணவுப் போர்களின் ருசிகர சரித்திரம்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாதலைப் போல உணவும் ஓர் உணர்வே. ஓர் இனிப்பைச் சுவைக்கும் அனுபவத்தைக் கண்களை மூடிச் சிந்தியுங்கள். முதல் பார்வையால் ஈர்க்கப்பட்டு அதன் உருவத்தை ரசிப்பீர்கள். உங்கள் காதலைச் சொல்லும் மென்மையோடு அதை ருசிப்பீர்கள். இணைந்த காதல் தரும் மனநிறைவை பசியாறிய பின் உணர்வீர்கள். அந்த ருசிகர உணர்வைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944745681132,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1ef7821ba0766570a21ecb85b127b800.jpg?v=1784028575","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}