{"product_id":"போயிட்டு-வாங்க-சார்","title":"போயிட்டு வாங்க சார்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eGood Bye, Mr. Chips- 1933 இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் -ஜேம்ஸ் ஹில்டன்.- இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் - சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து, அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685830836460,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4334ce6cee08638cefa84af116307e63.jpg?v=1780054215","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}