{"product_id":"பொசிஷனிங்","title":"பொசிஷனிங்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு 'பொசிஷனிங்' என்று பெயர். இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும். ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697543856364,"sku":null,"price":260.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POSITIONING.jpg?v=1780399050","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}