{"product_id":"பெரும்வெற்றுக்-காலம்","title":"பெரும்வெற்றுக் காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்...\u003cbr\u003e\u003cbr\u003eஇப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும்.\u003cbr\u003e\u003cbr\u003eதனிமை, வெறுமை, தைரியமின்மை, பொறுமை இல்லா போக்கிரித்தன்மை - எல்லாம் எதிர்மறை. \u003c\/span\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eசெல்வேந்திரன்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஎழுத்தினால் அவை அத்தனையும் அறிமுறை.\u003cbr\u003e\u003cbr\u003eதனது கதை போல்\u003c\/span\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eசெல்வேந்திரன்\u003c\/span\u003e\u003cspan\u003e சொல்வது உங்கள் கதைதான். படியுங்கள், ஆமென்பீர். நகைச்சுவையாளன் போல் ஒரு தோற்றம். உள்ளே கிடப்பது அணையா நெருப்பு. ரசித்து ரசித்துப் படித்துவந்தாலும் முடித்து வைக்கையில் மூளைக்கு வேலை. பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944717435116,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dd458ec2099095a8d65bc564018a11b7.jpg?v=1784025568","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}