{"product_id":"பெரியார்-ஆகஸ்ட்-15","title":"பெரியார்: ஆகஸ்ட் 15","description":"\u003cp\u003e1939 ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைகளை பெரியாரும் அவர் இயக்கத்தினரும் எதிர் கொண்ட முறை\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டாம் உலகப்போரின் போது காந்தி,சுபாஷ் சந்திர போஸ்,அம்பேத்கர்,பெரியார் ஆகியோர் கடைபிடித்த நிலைப்பாடுகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eபெரியார் - அம்பேத்கர் உறவுகள் பெரியாருக்கும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் இருந்த உறவுகளும் முரண்பாடுகளும்\u003c\/p\u003e\n\u003cp\u003e\"அகஸ்ட் 15\" பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல் காந்தி கொலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துக்கள் என\u003c\/p\u003e\n\u003cp\u003eஇன்னும் பல அறிய செய்திகளுக்கு அறிவார்ந்த விளக்கம் தரும் இந்நூல் பெரியார் இயக்கத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு பெரும் பங்களிப்பு...\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830392799468,"sku":null,"price":1034.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEREYARAGUGUST.jpg?v=1782476886","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-15","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}