{"product_id":"பெயரற்ற-நட்சத்திரங்கள்","title":"பெயரற்ற நட்சத்திரங்கள்","description":"\u003cp\u003eஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான பிரத்யேகப் பார்வையும் அனுபவத்தையும் திரைமொழிக்கு முழுமையாக மாற்ற முடிந்தால் மட்டுமே புதிய சினிமா சாத்தியப்படும் என்கிறார் இயக்குனர் பெர்க்மென்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசர்வதேச சினிமாவின் புதிய தளங்களை, புதிய அழகியலை முன்னிருத்தி எழுதப்பட்ட திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பே பெயரற்ற நட்சத்திரங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரையுலக ஆளுமைகள் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு உலகத் திரைப்படங்களை இந்நூல் நமக்கு அடையாளம் காட்டுகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781057822956,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEYARACHA.jpg?v=1782282242","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}