{"product_id":"புல்புல்தாரா","title":"புல்புல்தாரா","description":"\u003cp\u003eகணக்கற்ற ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தைக்கும் ஒளியை நிகர்த்த வெளிப்படைத்தன்மை கொண்ட மகளுக்குமான உறவைச் சொல்கிறது இந்நாவல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதனது துயரத்தின் ஒரு துளியை இறக்கி வைக்கக்கூட இடமின்றிக் கதை நெடுக அலையும் நாயகி, அத்துயரங்களின் மையப்புள்ளியைக் கண்டடையும் போது அனைத்துத் தளைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெரும் துயரத்துக்கும் அதன் நிழல் படியாத முழு மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட பெருவெளியில் மேற்கொள்ளும் பயணத்தில் அவளுக்குப் புதிர்களின் கவித்துவம் ஒரு தரிசனமாகக் கிடைக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eவாழ்வினும் பெரும் புதிர் வேறேது?\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47704736039148,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BUBULTHARA.jpg?v=1780637989","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}