{"product_id":"புதிய-ஆத்திசூடி","title":"புதிய ஆத்திசூடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூலில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை அமைந்துள்ள ஒவ்வொரு கருத்தும், ஓர் ஒழுக்கப் போதனை மட்டுமல்ல; அது ஓர் உளவியல் செயல்முறை. சிந்தனை, உணர்வு, நடத்தை ஆகியவற்றை மெதுவாக மாற்றும் உள்இயக்கமாக அவை செயல்படுகின்றன. இந்தக் கோணத்தில் பார்த்தபோது, ‘புதிய ஆத்திசூடி’ ஓர் இலக்கிய நூல் என்பதைத் தாண்டி, ஒரு மனவளப் பயிற்சி வடிவமாக எனக்குப் புலப்பட்டது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள என் ஆய்வு, வெறும் கருத்து விளக்கமல்ல. அது என் அனுபவங்களின் வடிவம், என் உள்ளக் கேள்விகளின் பிரதிபலிப்பு, என் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களின் பதிவு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48318763958508,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PuthiyaAathichoodi_1.jpg?v=1788766795","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}