{"product_id":"புண்ணியம்-தேடுவோமே-பாகம்-ii","title":"புண்ணியம் தேடுவோமே..! (பாகம் II)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் பெரியோர் வாக்கு. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன், சிறுதெய்வம், பெண் தெய்வம், மழை, மரம், நீர், விநோத உருவம், பெருந்தெய்வம் என்று அனைத்தையும் வழிபடத் தொடங்கினான். வைணவம், சைவம் முதலிய சமயங்கள் தோன்றிய காலத்தே தெய்வங்களுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர் நமது முன்னோர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47639193288940,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/II.jpg?v=1779101702","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-ii","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}