{"product_id":"புகார்பெட்டியின்-மீது-படுத்துறங்கும்-பூனை","title":"புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமொழியின்மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத்தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப்பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்திட்ட இவர் பின் நாட்களில்உலக சினிமாக்களில் தன்னை கரைத்துக் கொண்டார். சத்யஜித்ரே நவீன யதார்த்த கலைமரபில்தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வருகிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951531081964,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUGARPETTI.png?v=1784180279","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a9%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}