{"product_id":"பிசினஸில்-தற்கொலை-செய்து-கொல்வது-எப்படி","title":"பிசினஸில் தற்கொலை செய்து கொ'ல்'வது எப்படி?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிகமில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951865446636,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BISINESS.jpg?v=1784194537","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}