{"product_id":"பா-செயப்பிரகாசம்-கதைகள்-3","title":"பா. செயப்பிரகாசம் கதைகள் 3","description":"\u003cp\u003eஎன்னுடைய மணம் என்கிற ராஜசபையில் செயப்பிரகாசத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eபொதுவாக, ககிசல் காட்டு கழுத்தான அன்பர்கள் எழுதிய எழுத்தைப் படித்தாலும் மணம் உருகிப் போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட யாரும் அதிகம் அனுபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்கயைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eசெயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரொம்பவும் களர்ந்தது அவருடைய கவித்துவ நடை அதைப் பல இடங்களில் படிக்கும் போது ஐயோ நலக்கு இப்படி எழு வரமாட்டேங்குதே என்று நினைப்பேன். \u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841498300652,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATHAI3.jpg?v=1782723345","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}