{"product_id":"பாவேந்தர்-பாரதிதாசன்-கவிதைகள்","title":"பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"TA\"\u003eபாவேந்தர் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தென்றலும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருக்கும்\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதீயின் சூடும் இருக்கும்\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபுரட்சிச் சியதனையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருக்கும். இதனாலேயே அவர் ‘பாவேந்தர்’ என்றும்\u003c\/span\u003e\u003cspan\u003e, ‘\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபுரட்சிக் \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகவிஞர்’ என்றும் மக்களால் போற்றப்பட்டார்.தமது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e18\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஆவது வயதில் அரசினர் பள்ளியில் தமிழாசிரியராய்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட பேரன்பால் தம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபெயரைப் ‘பாரதிதாசன்’ என வைத்துக் கொண்டார்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇவர் பல நூல்களை இயற்றியுள்ளார். குடும்ப விளக்கு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபாண்டியன் பரிசு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅழகின் சிரிப்பு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசஞ்சீவி பர்வதத்தின்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசாரல்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதமிழச்சியின் கத்தி\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருண்ட வீடு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇளைஞர்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇலக்கியம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936967639276,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d50c0247affc9f6e2de8098c49a510e4.jpg?v=1783936746","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}