{"product_id":"பாரதி-இருந்த-வீடு","title":"பாரதி இருந்த வீடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபாரதி இருந்த வீடு - பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்ற மேடை நாடகம். ஆகாயம் - விஞ்ஞான கதையான ரேடியோ நாடகம். சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. முயல் ஒரு பிரபல தொலைக்காட்சி நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது. சுஜாதாவின் அசாத்தியமான அபாரமான எழுத்து மேலாண்மை இம்மூன்று வகை நாடகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுவாரஸ்யமாக அறிமுகம் செய்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951664283884,"sku":null,"price":192.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BHARATHIIRUNTHAVEEDU.jpg?v=1784191615","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}