{"product_id":"பாபாசாஹேப்-டாக்டர்-அம்பேத்கருடன்-என்-வாழ்க்கை","title":"பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘நான் மிகவும் பலவீனமானவன். மிகவும் கனிவானவன். எளிதில்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉணர்ச்சிவசப்படக்கூடியவன். மக்கள் என்னைப் பற்றித் தவறான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். நான் கல்நெஞ்சக்காரன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுரட்டுத்தனமானவன், வெளிப்படையானவன், உணர்ச்சியற்றவன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாதம்புரிபவன், முழுக்க மண்டைதானே தவிர இதயமே கிடையாது\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்றெல்லாம் அவர்கள் நினைக்கிறார்கள். எனக்குள் கனிவும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமென்மையும் இருக்கின்றன. என்னை அவை பலவீனப்படுத்துகின்றன,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசரணடையவைக்கின்றன.’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759607529708,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BABA.jpg?v=1781765304","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b9%e0%af%87%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}