{"product_id":"பான்-கி-மூனின்-றுவாண்டா","title":"பான் கி மூனின் றுவாண்டா","description":"\u003ch4\u003e\u003cb\u003eபான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :\u003c\/b\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv\u003e\n\u003ch5\u003e’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eஇனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. \u003c\/h5\u003e\n\u003ch5\u003eஇவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eவிநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது \u003c\/h5\u003e\n\u003ch5\u003eவார்த்தைகளும், கதையின் மாந்தர்களும் உலகைப் பழிவாங்கத் துடிக்கும் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eநீதியின் முதற்குழந்தைகள். கைவிடப்பட்டும், கொல்லப்பட்டும் அநீதியான \u003c\/h5\u003e\n\u003ch5\u003eமுறையில் நிர்வாணமாக்கப்பட்ட நந்திக்கடல் மனிதர்களே இந்த நூற்றாண்டைக் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eகைப்பற்றியிருக்கிறார்கள். இனிவருகிற எல்லா நூற்றாண்டிலும் நீதியின் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eபிராணவாயுவாக தமிழீழர்களே எழுச்சி கொள்ளப்போகிறார்கள். அவர்களின் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eஇலக்கியங்களே உலகைப் பேரலையாகத் தாக்கப் போகிறது. அந்தப் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eபேரலையின் ரகசியச் சுழிப்பும், அதிர்வுமே எனது கதைகள்.\u003c\/h5\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729236607212,"sku":null,"price":145.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4002adacffa77fe4abd53349f5698790.jpg?v=1781161856","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}