{"product_id":"பாண்டியாட்டம்","title":"பாண்டியாட்டம்","description":"\u003cdiv dir=\"auto\"\u003eஇந்த நாவல் பாரிஸின் பொஹீமியன் தெருக்களுக்கும் பியூனஸ் அயர்ஸின் குழப்பமான யதார்த்தத்திற்குமிடையில் அலைந்து திரியும் அறிவுஜீவியான ஹொராசியோ ஒலிவேராவைப் பின்தொடர்கிறது. அர்த்தத்திற்கான அவனது தேடல் துண்டு துண்டாக, கிட்டத்தட்ட ஜாஸ் இசையின் தாளத்தைப்போன்று வெளிப்படுகிறது. அதிலுள்ள காதல், தத்துவம் மற்றும் இருத்தலியல் ஏக்கம் புனைகதைக்கும் வாழ்க்கைக்குமிடையிலான எல்லைகளை மங்கச் செய்துவிடும்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47760191389932,"sku":null,"price":845.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAANDEYATTAM.jpg?v=1781776818","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}