{"product_id":"பாடுக-பாட்டே","title":"பாடுக பாட்டே","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாடல், பாட்டு அல்லது செய்யுள் தான். இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை, வறுமையை, துன்பத்தை எல்லாம் பழம்புலவர் பாட்டாக பாடி வைத்தனர். பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள் சிறப்புகளை பாட்டாக பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புகளை கண்டு பாடியிருக்கிறார் நூலாசிரியர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946871472364,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAADUGAPAATE.jpg?v=1784104360","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}