{"product_id":"பழைய-சினிமா-புதிய-வரலாறு","title":"பழைய சினிமா புதிய வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் மக்கள்திரளைப் போல சினிமாவை வழிபடும் கூட்டம் வேறில்லை. அவர்களது அந்தரங்கத்திலும் பொதுப் புழக்கத்திலும் திரைப்படம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது; ஏற்படுத்திவருகிறது. சினிமாவைக் கலையாகவும் கலாச்சார நிகழ்வாகவும் ஆவணப்படுத்தி வைக்கும் அரிய செயலை இந்த நூல் மேற்கொண்டிருக்கிறது. திரைப்படத்தைப் பண்பாட்டு அடையாளம் என்ற வகையில் வரலாற்றுப் பார்வையுடனும் நம்பகமான தரவுகளின் துணையுடனும் ஆவணப்படுத்துகிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48198909296876,"sku":null,"price":177.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALAYA.webp?v=1787133423","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}