{"product_id":"பழந்தமிழர்-வணிகம்","title":"பழந்தமிழர் வணிகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகி.மு. 1000க்கு முன்பிருந்து பழந்தமிழகத்தில் நகர அரசுகள் இருந்து வந்துள்ளன. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலத்தில் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக உருவாகியிருந்தன. இந்த நகர அரசுகள்தான் பழந்தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் காரணமாக இருந்துள்ளன. உலக வரலாற்றில் பேரரசுகளைவிட நகர அரசுகள் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை, உறுதிசெய்யும் வகையில் பழந்தமிழக நகர அரசுகள் வட இந்தியாவின் மகதப் பேரரசைவிட, பலவகையிலும் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785053257964,"sku":null,"price":343.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALANTHAMIL.jpg?v=1782381245","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}