{"product_id":"பதின்-1","title":"பதின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒன்றின்மீது ஒன்றாக நிகழ்வுகளை அடுக்கிக் கட்டும் நாவல்கள் வகையைச் சார்ந்தது பதின். நீரூற்றைப் போல நிகழ்வுகளும் நினைவுகளும் தனக்குள்ளாகப் பொங்கி வழியும் இவ்வகை நாவல் வடிவம் தமிழுக்குப் புதிது. கம்பளம் நெய்வது போல பல்வேறு இழைகளைக் கொண்டு நெய்து, வாசக மனதை சிறுவர்களின் அக உலகங்களுக்குள் வாசகனை உளவ விடுவதே பதின் செய்யும் வேலையாகும்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781003493612,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PATHIN.jpg?v=1782279186","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}