{"product_id":"பட்டாம்பூச்சி-விற்பவன்","title":"பட்டாம்பூச்சி விற்பவன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுவாசத்தைப்போல், தாய்மொழிபோல், சைக்கிள் மிதிப்பதுபோல் கவிதையும் படு இயல்பாக இவருக்குக் கைவருகிறது. எளிமை, தெளிவான சிந்தனை, தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கம்பீரமான அழுத்தமான உணர்வின் வெளிப்பாடுகள் இவைதான் முத்துக்குமாரின் பிரத்தியேகக் கவிதைகள். — பாலுமகேந்திரா __ எங்கள் ஊர்ப்பக்கங்களில், ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும், சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள் வரும். — பாரதிராஜா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48345259999468,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PATTAM.jpg?v=1789118303","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}