{"product_id":"படிகப்-பாடல்","title":"படிகப் பாடல்","description":"\u003cp\u003e\"நீ கனவை அடைய முயற்சி செய்கிறாய். தான் களவாகவே இருக்கிறேன்: வெகுதுாரம் பயணம் செய்து, மவைச் சிகரத்தின் மீதேறி, கனைத்து உட்கார்ந்திருக்கும் உண்னால், நியே நிர்மானித்திருக்கும் இந்தப் பசவனை வெளியெனும் சுவரைத் தாண்டி வரமுடியாது. தானோ இன்னும் மேலே பறப்பேன். எங்கும் சுற்றித் திரிவேன்!\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவன் பாடத் தொடங்கினான். தும்சி வா தும்பக் குளத்தில்... தென்றல் வந்து தீண்டும் போது... இசையில் தொடங்குரம்மா... இதயலானின் உதய நிலவே... நானன்றி யார்த் தொடுவார்.... மாலையில் மலர் சோலையில்... இன்னும் என்னென்னவோ பாடல்கள். கினைவில் தெளிந்து எதிர்நீச்சல் பழகி மீன்களாய் மேலேறும் பாடல்கள். விசிந்தவானே வெளியே, திரிந்த காற்றே கதிரே... மனம் பிதற்றும் கவிதைகள். இவற்றுக்கு இடையில் தான் அவள் அவனுக்குள் நுழைந்திருந்தாள்\"\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723515314412,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADIGAPAADAL.jpg?v=1781069615","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}