{"product_id":"பச்சை-கனவு","title":"பச்சை கனவு","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eலா.ச.ராவை வாசிப்பது என்பதே ஒரு அனுபவம்.எழுத்து,வார்த்தை என்ற எல்லையைக் கடந்தது அந்த அனுபவம்!அந்த அனுபவம் தரும் இன்பம் என்பது அலாதியானது.அடர்த்தியும் இறுக்கமும் கொண்ட அவருடைய மொழியில் ததும்பும் கனிவும் ஈரமும் நம்மை வேறு ஒரு மனோநிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.\u003cbr\u003e\u003cbr\u003eலா.ச.ராவை ஒருபோதும் அறிவினால் தொடமுடியாது.ஆனால்,உணர்வினால் எளிதில் அடைந்துவிட முடியும்.ஏனென்றால்,லா.ச.ராவின் கதைகளில் உண்மை ததும்புகிறது.உண்மையின் தீவிரம் விளங்காமலே அழகும் மெருகும் சேர்ந்த படைப்பாக நம் மனதில் அது ததும்புகிறது.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628237668588,"sku":null,"price":277.15,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4ec00ef52fd83565ed1f5bd12cae690e.jpg?v=1778658287","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}