{"product_id":"நேர்மையின்-பயணம்","title":"நேர்மையின் பயணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e***\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736580800748,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NERMAYIN.jpg?v=1781251173","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}