{"product_id":"நேர்படப்-பேசு","title":"நேர்படப் பேசு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறைச்சாலையில் விவாதக் கலைக்கு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே, நாட்டின் மிகவும் மதிக்கப்படும் விவாத விற்பன்னராக மால்கம் X உருவெடுத்தார். அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என கறுப்பரோ வெள்ளையரோ, எவராக இருந்தாலும் அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவராகத் திகழ்ந்தார். அவருடைய பேச்சுநடை அலங்கார வார்த்தைகளின்றி, அம்பு போல் நேரடியானது. அவர் பயன்படுத்திய உருவகங்களும் சொல்லாட்சிகளும் மிகவும் எளிமையானவை, சாதாரண மக்களின் அன்றாட அனுபவங்களில் வேரூன்றியவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48318942150892,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NerpadaPesu_41c9491a-f8dc-437e-8da5-646e03c26d7e_1.jpg?v=1788771705","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}