{"product_id":"நேர்காணல்கள்","title":"நேர்காணல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇருபது ஆண்டுகளாகக் காணப்பட்ட செவ்விகளின் தொகை என்பதால், சில தகவல்கள் திரும்பத் திரும்ப வரும். சில பெயர்களும் மறுபடி மறுபடி வரும், கூடுமானவரை தவிர்த்தும் தேவை கருதி அனுமதித்தும் இருக்கிறேன்.சற்று யோசித்துப் பார்கையில், சில பொய்க் கூற்றுக்களுக்கு எதிர் வினையாற்ற, தப்பான புரிதல்களை செம்மைப்படுத்திக் கொள்ள, எனக்குள்ளும் பிறர்க்குள்ளும் இருக்கும் காழ்ப்புக் கிழங்கை அகழ்ந்து எடுக்க, இந்த நேர்காணல்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643660157164,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2.jpg?v=1779173954","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}