{"product_id":"நீர்ப்பழி","title":"நீர்ப்பழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் திரட்டில் உள்ள கதைகள் அலாதியான தெருவின் வாசனையில் மண்கூரை இற்று உதிரும் இயற்கையின் துகள்களாக உரையாடுகின்றன. கழுகுமலை அடிவாரப் பாறைகளில் காணப்படும் கிறுக்கிய பல ரூபங்கள், பாதையில் போவோர் வருவோரைக் கூப்பிடும் உருவிலிகள், நரிக்குட்டி கண்ணுக்குப் படும் ஒளியுருவங்கள் சோ.தர்மனின் கதைகளில் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925726445804,"sku":null,"price":555.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4e45ccc5c893eb58ba090f9ddf90aef6.jpg?v=1783755273","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}