{"product_id":"நிழல்முற்றம்","title":"நிழல்முற்றம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகளம் சார்ந்த கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. திரைப்படங்களைக் காண்பதற்கான ஒரே \u003c\/span\u003e\u003cspan\u003eவழிமுறையாகத் திரையரங்கங்கள் இருந்த காலத்துத் திரையரங்க வளாகம் ஒன்றைச் \u003c\/span\u003e\u003cspan\u003eசுற்றி எழுப்பப்பட்டுள்ள ‘நிழல் முற்றம்; என்னும் நாவலின் களம் தமிழ்ப் புனைவுலகிற்குப் \u003c\/span\u003e\u003cspan\u003eபுதியது. எழுதி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மங்காமல் ஒளிவீசும் புதுமை இது. \u003c\/span\u003e\u003cspan\u003eசிறு நகரம் ஒன்றின் திரையரங்க வளாகத்தில் புழங்கும் மனிதர்களும் அங்கு நிகழும் \u003c\/span\u003e\u003cspan\u003eவாழ்வின் சலனங்களும் ஒரு காலகட்டத்தையும் குறிப்பிட்ட இடத்தையும் சார்ந்த தமிழ் \u003c\/span\u003e\u003cspan\u003eவாழ்க்கையின் குறுவடிவமாகவே தோற்றம் கொள்கின்றனர். \u003c\/span\u003e\u003cspan\u003eமாய நிழல்கள் அசையும் திரையைச் சுற்றிலும் இயங்கும் யதார்த்த வாழ்வு ஓராயிரம் \u003c\/span\u003e\u003cspan\u003eதிரைப்படங்களுக்கான கருக்களைச் சுமந்திருப்பதை இந்தச் சிறு நாவல் காட்டுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபெருமாள்முருகன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718141034732,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0f4d17d0cc8a90979e65d1e97d8aa77c.jpg?v=1780916442","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}