{"product_id":"நிலம்-பூத்து-மலர்ந்த-நாள்","title":"நிலம் பூத்து மலர்ந்த நாள்","description":"\u003cp\u003eமுன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல, சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தமிழுடன் தோய்வும் பரிச்சயமும் உடைய எந்த வாசகனாலும் இந்த நாவலை சிரமமின்றிப் படித்துச் செல்ல இயலும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841151189228,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NILAMPOOOTHU.jpg?v=1782792553","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}