{"product_id":"நாளை-மற்றுமொரு-நாளே","title":"நாளை மற்றுமொரு நாளே","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன்னை ஏமாற்றியவனே தனக்குத் தந்திரத்தைக் கற்றுக்கொடுக்கும் குரு என்று ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களின் அடையாளங்களை, அவர்களின் மனப்போக்குகளை ‘நாளை மற்றொரு நாளே...' நாவலில் பதிவுசெய்திருக்கிறார் ஜி. நாகராஜன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e கந்தனின் ஒருநாள் பொழுதுதான் இந்த நாவல். கிளைக்கதைகளையும் துணைக் கதாபாத்திரங்களையும் கொண்டு விரியும் கந்தனின் ஒருநாள் பொழுதின் வழியாக, தமிழ்ச் சமூகத்தின் அடியாழத்தில் மறைந்திருக்கும் சல்லித்தனத்தை, கயமையை, சுரண்டலை, இச்சையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சாமானியர்களின் உலகை அதன் அசல்தன்மையுடன் ஜி. நாகராஜன் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘நாளை மற்றொரு நாளே...' ரவி பேலட்டின் கோட்டோவியங்களுடன் புதிய பொலிவுடன் வெளியாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605964538092,"sku":null,"price":180.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAALAIMACHORUNAALE.jpg?v=1778143205","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%87","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}