{"product_id":"நறுமணம்","title":"நறுமணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபோன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎழுப்புகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634181161196,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bae9e521337927e4857e668f4aad8b34.jpg?v=1778832334","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}