{"product_id":"நமது-ஊர்-நமது-பொறுப்பு","title":"நமது ஊர் நமது பொறுப்பு","description":"\u003cp\u003e‘மக்களைப் பொறுப்பேற்க வைத்தால் மட்டுமே எந்த முன்னேற்றத்தையும் சமூகத்தில் கொண்டுவர முடியும்’ என்கிறது பங்கேற்புக் கோட்பாடு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தியா விடுதலை அடைந்தவுடன் அறிமுகமான சமூக மேம்பாட்டு (கம்யூனிட்டி டெவலப்மெண்ட்) திட்டம் முதல், மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவற்றிலெல்லாம் மக்களின் பங்கேற்பு அதிகமாக இல்லை என்றாலும், ஆய்வுகள் காட்டுகின்றன அதிகாரமும் பங்கேற்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927189209324,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAMATHUOOR.jpg?v=1783767433","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}