{"product_id":"நகுமோ-லேய்-பயலே","title":"நகுமோ லேய் பயலே","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூல் அதிகமும் இலக்கிய பாவனைகளை கிண்டல் செய்கிறது. அவ்வப்போது எனக்கு நேரிட்ட அனுபவங்களைச் சொல்கிறது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிற்றூரின் குணச்சித்தர்கள் சிலர் அவ்வப்போது மின்னி மறைகிறார்கள். என் பிரியத்திற்குரிய எழுத்தாளர் பி. மாசானமுத்து கும்பமுனிக்கும் பேயோனுக்கும் சீனியர். அவரது எழுத்துக்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. எவ்வளவு யோசித்தாலும் இந்நூலுக்கு ஏன் ‘நகுமோ… லேய் பயலே’ என தலைப்பு வைத்திருக்கிறேன் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946098671852,"sku":null,"price":126.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/84f3cfe1530e7374fedb3cd56a6a6d4b.jpg?v=1784089117","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b2%e0%af%87","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}