{"product_id":"தோலீஸ்வரர்","title":"தோலீஸ்வரர்","description":"\u003cp\u003eகோவில் என்பது அதிகாரம். வர்த்தகத்தின் மய்யம் தான். பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு கோவில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது. கிராமங்களில் ஆதிக்க சக்திகள் எவ்வாறு அதைக் கைப்பற்றுகிறார்கள். அதற்கு குடும்பத்தின் உட்பகையையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் வருவாய் பெருகுவதைக் கண்டு பிராமணியம் எவ்வாறு கோவில்களை தனதாக்கிக் கொள்கிறது என்பதை அருமையாக விவரித்துள்ளார் முருகேசன்.\u003cbr\u003e-மதுக்கூர் இராமலிங்கம்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918649573612,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a84077c520e549d04cc44dedb8c0784f.jpg?v=1783679141","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}