{"product_id":"தொலையுணர்வு","title":"தொலையுணர்வு","description":"\u003cp\u003e'ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ நூலாசிரியரிடமிருந்து இன்னுமொரு வெற்றிப் படைப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eதொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763547783404,"sku":null,"price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THOLAUNARVU.jpg?v=1781858333","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}