{"product_id":"தேவாரம்-மூன்றாம்-திருமுறை","title":"தேவாரம் மூன்றாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகும்!”. இவற்றுள், ‘முதல் திருமுறையும்’, இரண்டாம்திருமுறையும் ‘கன்னல்சாறென’, நனிமிகு இனிமையும், எளிமையும்,வலிமையும் கொண்ட உரையுடனும், உரிய விளக்கங்களுடனும் வெளியிடப்பட்டுள்ளது! பாரினர் விரும்பும் வண்ணம், சீரிய, நேரிய உரை எழுதப்பட்டு “சம்பந்தரின்’ மூன்றாந் திருமுறை தேவாரப்பதிகங்கள்” முழுவதற்குமான உரை இப்போது வெளியாகி உள்ளது. இம்மூன்றாந் திருமுறை உரைநூலில், ‘இத்திருமுறையால் அறியலாகும் சம்பந்தரைப் பற்றிய சில செய்திகளையும், முதன் மூன்று திருமுறைகள் கொண்டு அறியலாகும்“தொகை வகை விரி” என்னும் அரிய, அறிய வேண்டியதொகுப்பு ஒன்றும் தரப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935373082860,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram3.jpg?v=1783928224","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}