{"product_id":"தேவாரம்-ஐந்தாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் ஐந்தாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003eபன்னாட்டவரும் பணிந்து போற்றும்\u003c\/p\u003e\n\u003cp\u003eகடவுளை, இந்நாட்டவர், ‘சிவனார்’ என்பர். ஒரு\u003c\/p\u003e\n\u003cp\u003eசெயலைச் செய்யும் போதும், செயலேதுமின்றி\u003c\/p\u003e\n\u003cp\u003e‘வாளா’ இருக்கும்போதும் சிவனாரின்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடியவர், சிவனாரின் பேரையே\u003c\/p\u003e\n\u003cp\u003eசிந்தித்தவாறும், கூறியவாறும் இருப்பர்!\u003c\/p\u003e\n\u003cp\u003eபோற்றிப் பணிவர்! “நாவரசர்” என்னும் நல்லடியவர், பதிகள்தோறும் சென்று,\u003c\/p\u003e\n\u003cp\u003eசிவனாரைப் பணிந்தும், பணிகள் செய்தும் வாழ்ந்தவர் என்பதை\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர் பாடிய பதிகங்கள் வாயிலாகவும், பிறவற்றாலும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிகிறோம்! அவர் பாடியவை, 4, 5, 6 என்னும் திருமுறைகளாக\u003c\/p\u003e\n\u003cp\u003eவகுக்கப்பட்டுள்ளன. நான்காம் திருமுறையை \u003c\/p\u003e\n\u003cp\u003eஉரையுடன் அருணா பப்ளிகேஷன்ஸ் முன்னம் வெளியிட்டு\u003c\/p\u003e\n\u003cp\u003eஉள்ளது. இப்பொழுது “ஐந்தாம் திருமுறை”, உரையுடன்\u003c\/p\u003e\n\u003cp\u003eவெளியிடுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘அப்பரின்’ வாழ்வில் நிகழ்ந்த ஒப்பிலாச் சிந்தை கவரும்\u003c\/p\u003e\n\u003cp\u003eவிந்தை நிகழ்வுகளை அத்துடன், திருமுறைகளில் கண்டுள்ள ஒன்று - இரண்டு -\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்று முதலாகத் தொகுத்துக் கூறும் செய்திகளை, முடிந்த வரை\u003c\/p\u003e\n\u003cp\u003eவிடாது வகுத்து விரித்து விளக்கித் ‘தொகை வகை விரி’ என்னும்\u003c\/p\u003e\n\u003cp\u003eதலைப்பில் தரப்பட்டுள்ளது! இது மற்றவர் நூல்களில் காணாத\u003c\/p\u003e\n\u003cp\u003eபெருஞ்சிறப்பாகும்! சம்பந்தர் தேவார உரையில் தந்தையும்,\u003c\/p\u003e\n\u003cp\u003e‘தராததையும்’, இதில் காணலாம்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941374935276,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c350b773c81b908fd940a187ed0b4835.jpg?v=1784003403","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}