{"product_id":"தேவாரம்-இரண்டாம்-திருமுறை","title":"தேவாரம் இரண்டாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’, ‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதலாகச் ‘சேக்கிழார்’ ஆக்கிய ‘மாக்கதையாம்’ ‘பெரியபுராணப்’பாக்கள் ஈறாக உள்ளவற்றைத் தொகுத்துச் “சைவத்திருமுறைகள் பன்னிரண்டு” என நம் முன்னோர் வகுத்துள்ளனர்! சிவனாரடி போற்றும் சீரடியவர், இப்பன்னிரண்டையும் தம் “கண்ணிரண்டெனவே” கொண்டு மகிழ்வர்!அன்று அவர்கள் வகுத்த முறையில் முதல் மூன்று திருமுறைகளாகச் ‘சம்பந்தர் தேவாரம்’ உள்ளது. இப்போது, இரண்டாம் திருமுறை முழுவதும் உரையுடன் வெளிவந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935084167404,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram2.jpg?v=1783927221","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}