{"product_id":"தேவாரம்-ஆறாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் ஆறாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003eபன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை\u003c\/p\u003e\n\u003cp\u003eசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுத்து\u003c\/p\u003e\n\u003cp\u003e4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை\u003c\/p\u003e\n\u003cp\u003eநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள். நாவரசரின் ஆறாம்\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருமுறையாம் தேவாரம் நீண்ட சீர்களைக் கொண்டு,\u003c\/p\u003e\n\u003cp\u003eதாண்டகம் எனும் பேர் பெற்றுள்ளது!. இதனால் நாவரசரைத்,\u003c\/p\u003e\n\u003cp\u003e‘தாண்டகவேந்தர்’ எனத் தரணி போற்றுகிறது!.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937537343724,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7a49383fb8fd492a6fcd796f2039d7be.jpg?v=1783941529","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}