{"product_id":"தெரிந்த-ரகசியங்கள்","title":"தெரிந்த ரகசியங்கள்","description":"\u003cp\u003eநீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால் எல்லோரும் அடைகின்ற இடத்தைத்தான் நீங்கள் அடைவீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவேறு எவரும் அடைந்திராத இடத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் வேறு எவரும் செய்திராத காரியங்களைச் செய்யத் துணிய வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவெற்றி கிட்ட வேண்டுமென்றால் வித்தியாசமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவர்கள்தான் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47766077243628,"sku":null,"price":359.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THERINTHA.jpg?v=1781935104","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}