{"product_id":"தூறாமலே","title":"தூறாமலே","description":"\u003cp\u003e\u003cspan\u003e“தூறாமலே” கவிஞர் கௌரி சங்கர் எழுதிய ஹைக்கூ கவிதை நூலாகும், இது இவரின் மூன்றாவது நூல். வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகாக கையாண்டுள்ளார். ஒவ்வொரு கவிதையும், ஒரு தனித்துவமான உலகத்தை உருவாக்கி, படிப்பவருக்கு ஆழ்ந்த சிந்தனைகளும், புதிய பார்வைகளும் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918647673068,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THORAMALE.jpg?v=1783678435","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}