{"product_id":"திருக்கோவையார்","title":"திருக்கோவையார்","description":"\u003cp\u003e\u003cb id=\"mwBA\"\u003eதிருக்கோவையார்\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D\" title=\"திருவாதவூரார்\" class=\"mw-redirect\" id=\"mwBQ\"\u003eதிருவாதவூரார்\u003c\/a\u003e\u003cspan\u003e என்னும் \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D\" title=\"மாணிக்க வாசகர்\" class=\"mw-redirect\" id=\"mwBg\"\u003eமாணிக்கவாசகரால்\u003c\/a\u003e\u003cspan\u003e இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\" title=\"சைவத் திருமுறைகள்\" id=\"mwBw\"\u003eசைவத் திருமுறைகளில்\u003c\/a\u003e\u003cspan\u003e எட்டாவது திருமுறையாகும். இதைத் \u003c\/span\u003e\u003ci id=\"mwCA\"\u003eதிருச்சிற்றம்பலக்கோவையார்\u003c\/i\u003e\u003cspan\u003e என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், \u003c\/span\u003e\u003ci id=\"mwCQ\"\u003eநண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் \"திருக்கோவை\" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு\u003c\/i\u003e\u003cspan\u003e என்பதால் விளங்கும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935887900908,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thirukovai.jpg?v=1783930874","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}