{"product_id":"திகம்பரம்","title":"திகம்பரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடக்கக் கடக்கக் கடல் என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை . எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643441463532,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/65c295b481dc7f773049631eb128b336.jpg?v=1779171181","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}